மத்திய அமைச்சரவையில் மாற்றம் அதிமுக இடம்பெறுமா?
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த முறையாவது அதிமுகவுக்கு சான்ஸ் கிடைக்குமா? என பரபரக்கிறது டெல்லி அரசியல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த மே 30-ம் தேதி 2-வது முறையாக பொறுப்பேற்றது. மத்திய அமைச்சர்களாக மொத்தம் 58 பேர் பதவி வகித்து வருகின்றனர்.…